வாட்ஸ்அப் வெப் தளத்தில் புதிய வசதி

வாட்ஸ்அப் வெப் வெர்ஷனில் புதிய அம்சம் வழங்கப்படுகிறது. இதன் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். வாட்ஸ்அப் செயலியில் தொடர்ந்து புதிய அம்சங்களை வழங்குவதற்கான பணிகளில் அதன் டெவலப்பர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். அதன் படி வெளியாகியுள்ள தகவல்களில் வாட்ஸ்அப் சேவையை பல்வேறு சாதனங்களில் லாக் இன் செய்யும் வசதி வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இந்த அம்சம் மூலம் பயனர்கள் சாதனங்களில் லாக் இன் செய்ய முடியும். பல்வேறு மாற்றங்களுடன் இந்த அம்சத்தை வழங்குவதற்கான பணிகளில் அதன் டெவலப்பர்கள் … Continue reading வாட்ஸ்அப் வெப் தளத்தில் புதிய வசதி